Sunday, August 31, 2014

Come September ..... Second summer rainfall

சூரியன் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிக்கு வந்துவிடும். இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் வெப்பம் பரவ ஆரம்பிக்கும் நேரம் இது.  எனினும் மோரிஷியஷுக்கு அருகில் 'உயர் காற்று மண்டலம்" வலுபெற்று உள்ளது. 
இதனை படங்கள் உறுதி செய்கின்றன. இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு கரை ஓரம் மீண்டும் மழை வலுப்பெறும்.  

 This precipitable water  indicated atleast 50mm rainfall over TamilNadu and above 60mm above Mangalore coast to Gujarat coast.

No comments:

Post a Comment