These two imagery are from METOSAT 7 satellite.
It is indicative of active cross equatorial flow around equator [Northern Hemisphere] and along 70 Deg to 80 Deg longitude. This gives thrust to BAY winds and SWM may set in Andaman Islands today or tomorrow [15 or 16 May 2014]
Mascarene High is just SE-ESE of Kanyakumari and located just close to 85 DEG East longitude and 30 DEG South Latitude [Say,about 3300 km]
தென் மேற்கு பருவக்காற்றிற்கு ஆதாரமாய் இருப்பது இந்திய பெருங்கடலில் உள்ள 'மேச்கரின் ஹை" எனப்படும் உயர் காற்றழுத்த மண்டலமே ஆகும். இவ்வாண்டு இந்த காற்றழுத்த மண்டலம் [இன்றைய நிலையில்] குமரி முனைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 3300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இதனால், பூமத்திய ரேகையை தாண்டி,வங்க கடல் பகுதியில் நுழையும் தென் மேற்கு பருவக்காற்று அந்தமான் பகுதியில் முதல் பருவ மழையை இன்றோ அன்றி நாளையோ தரவிருக்கிறது.