தென் மேற்கு பருவக்காற்று மழைக்கு முந்திய மழை இது. நேற்றும் இன்றும் திருநெல்வேலி மாவட்ட வட மேற்கு பகுதி, விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதி, தேனீ மாவட்ட மேலை பகுதிகளில் கொம்பு சுற்றி காற்று அடித்தது. இது மழை வருவதற்கான அறிகுறி. இப்பகுதிகளில் இன்று மழை பெய்து உள்ளது. செயற்கை கோள் படம் காட்டுகிறது.